உன் கரம்பிடித்து...! 

வெள்ளிநிலவாய் 
நீ 
மின்ன 
என் 
இதயத்தை 
சூழ்ந்து 
கொண்டதே...! 
காதல் காரீருள்...! 
விழியால் 
கொஞ்சம் ஒளி தருவாயா... 
வாழ்க்கைதுனையாய் 
வலம் வர 
வரம் தருவாயா??? 
கடைசிவரை உன் கரம்பிடித்து...!


Category: 0 comments

0 comments:

Post a Comment