Internet


இணையம் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கணணியில் உள்ள தகவலை, சினிமா பாடலை, விளையாட்டை எப்படி இணையம் நம் கணணிக்கு கொண்டு வருகிறது? என்ற கேள்வி இணையத்தைப் பயன்படு
Category: 1 comments

Ilaya bharathi


இளையபாரதி



'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!

+-+-+-+-+-+-+-+-+-+-+-

நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.
Category: 0 comments
விலக
விலக
புள்ளிதானே…
நீ எப்படி
விசுவரூபம்?
Category: 0 comments
ஐ லவ் யூ என்றேன்
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
மெளனமாக ஒதுங்கிவிட்டேன்.
பயத்தினால் அல்ல
செருப்பு பிய்ந்தால்
வெயில் பட்டு அந்த
வெண் பாதங்கள்
புண்படுமே என்பதால்.
Category: 0 comments
உனக்கு பிடித்தவைகள் 
அனைத்தும் 
எனக்கு தெரியும்
என்னை உனக்கு 
பிடிக்குமா 
என்பதை தவிர...
Category: 0 comments

UGA BHARATHI KAVITHAIGAL


யுகபாரதி கவிதைகள்.


நாம் நின்று பேசிய 
நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்..
நீ 
விட்டுப்போன சுவடுக

Category: 0 comments

KAATHAL KAVITHAIGAL


இப்பொழுதே என்னை காதலித்துவிடு,


"கூந்தலின்
ஒற்றை முடியென
சந்திப்பின் கு
Category: 0 comments

VAIRAMUTHU KAVITHAI


மௌன பூகம்பம் - -வைரமுத்து



அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்
பன்னிரண்டு பாலைவன வருஷங்
Category: 0 comments

KALYAANJI KAVIAHI


காதல் கவிதைள் 

          -கல்யாண்ஜி

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.

பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனை
Category: 0 comments